mumbai தகுதியற்ற பழைய வாகனங்களை நிராகரிப்பதால் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைக்குமாம்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகிறார்.... நமது நிருபர் பிப்ரவரி 8, 2021 ஐந்து ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும்......